முட்டை கறி | Egg Gravy in Tamil

எழுதியவர் Najima Afsheen  |  4th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Egg Gravy by Najima Afsheen at BetterButter
முட்டை கறிNajima Afsheen
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

3

0

About Egg Gravy Recipe in Tamil

முட்டை கறி recipe

முட்டை கறி தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg Gravy in Tamil )

  • முட்டை-5
  • வெங்காயம்-1 கப்
  • தக்காளி -2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள்-1ஸ்பூன்
  • மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  • மிளகு தூள்-1/2 ஸ்பூன்
  • சீரகம் தூள்-1/2 ஸ்பூன்
  • தனியா தூள்-1 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் -1
  • எண்ணெய் -2 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை-சிறிது
  • உப்பு-தேவைக்கு

முட்டை கறி செய்வது எப்படி | How to make Egg Gravy in Tamil

  1. முட்டையை வேக வைத்து ஓடு நீக்கவும்
  2. தக்காளி, ப.மிளகாய் இரண்டும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்
  4. வதங்கியதும் அரைத்த விழுதை சேர்க்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி மற்ற மசாலாக்கள் உப்பு சேர்க்கவும்
  6. சிறிது நீர் சேர்த்து கிளறி முட்டைகளை கீறி விட்டு சேர்க்கவும்
  7. நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்ததும் மல்லி இலை தூவி பரிமாறவும்

Reviews for Egg Gravy in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.