வீடு / சமையல் குறிப்பு / தயிர் நெல்லி

Photo of Thayir nelli by சித்ரா ராஜ் at BetterButter
216
1
0.0(0)
0

தயிர் நெல்லி

Aug-04-2018
சித்ரா ராஜ்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தயிர் நெல்லி செய்முறை பற்றி

அனைத்து சத்துக்கள் நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • விஸ்கிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பெ.நெல்லி -200கிராம்
  2. புளிக்காத தயிர் -2கப்
  3. தண்ணீர் -1கப்
  4. ப.மிளகாய் -15
  5. இஞ்சி நறுக்கியது -1டே.ஸ்பூன்
  6. க.பில்லை -1டே.ஸ்பூன்
  7. ம.தூள்-1/4ஸ்பூன்
  8. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. நெல்லியை தண்ணீர் இல்லாமல் 5விசில் வேகவிடவும் கொட்டைகள் நீக்கவும் ப.மி,இஞ்சி ,உப்பு ,ம.தூள் சேர்த்து நைஸாக அரைக்கவும் தயிர் சேர்க்கவும் நன்கு பீட்செய்யவும் ஜாடியில் ஊற்றவும் தண்ணீர் &நெல்லி சேர்க்கவும் சுவையோசுவை தயிர் நெல்லி ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்