வீடு / சமையல் குறிப்பு / அரைச்சுவிட்ட மசாலா முட்டை அடை

Photo of grinded masala egg adai by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
403
2
0.0(0)
0

அரைச்சுவிட்ட மசாலா முட்டை அடை

Aug-06-2018
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரைச்சுவிட்ட மசாலா முட்டை அடை செய்முறை பற்றி

தேங்காய் அரைத்த முட்டை அடை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 2
  2. வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. உப்பு , மஞ்சள் பொடி , மிளகாய் பொடி , மிளகு பொடி
  4. தேங்காய் , சோம்பு
  5. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. தேங்காய் சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  2. முட்டை யில் உப்பு சேர்த்து அரைத்த விழுது சேர்க்கவும்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை , வதக்கி அதோடு சேர்த்து கொள்ளவும்
  4. அதோடு மிளகாய் பொடி , மிளகு பொடி சேர்த்து
  5. தோசைக்கல்லில் ஊற்றி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்