Photo of Jangiri by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
401
1
0.0(0)
0

ஜாங்கிரி

Aug-08-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஜாங்கிரி செய்முறை பற்றி

உளுந்தினால் செய்யப்படும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுந்து அரை கப்
  2. அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
  3. சர்க்கரை முக்கால் கப்
  4. தண்ணீர் அரை கப்
  5. ஏலக்காய்த்தூள் சிறிது
  6. ஆரஞ்சு ஃபுட் கலர் சிறிது
  7. எலுமிச்சைச் சாறு கால் ஸ்பூன்
  8. எண்ணெய் 2 கப்
  9. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  10. பால் பாக்கெட் கவர் ஒன்று

வழிமுறைகள்

  1. உளுந்து பருப்பை தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊற விட்டு அரைக்கவும்
  2. அரைத்த உளுந்து மாவை தண்ணீரில் போட்டால் கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்க வேண்டும் அது தான் பதம்
  3. அரைத்த உளுந்து மாவில் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்
  4. இந்த மாவுடன் கலர் சேர்க்கவும்
  5. நன்றாக கலக்கவும்
  6. இந்த மாவை பால் பாக்கெட் கவரில் போட்டு கிளிப் போடவும்
  7. தவாவில் சர்க்கரை தண்ணீர் விட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் சர்க்கரை கரையும் அளவு விடவும்
  8. இந்தப் பாகில் ஏலக்காய்த்தூள் ஃபுட் கலர் சிறிது சேர்த்து வைக்கவும்
  9. தவாவில் எண்ணெய் நெய் சேர்த்து சூடானதும் மாவை சிறிது சிறிதாக பிழிந்து வேக விடவும்
  10. இருபுறமும் வேக விடவும்
  11. வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் 2 நிமிடம் விட்டு தனியே வைக்கவும்
  12. சுவையான ஜாங்கிரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்