வீடு / சமையல் குறிப்பு / சன்ன மசாலா (ஹோம் மேட் மசாலா)

Photo of Channa Masala (WITH HOME MADE MASALA'S ) by Mallika Udayakumar at BetterButter
242
1
0.0(0)
0

சன்ன மசாலா (ஹோம் மேட் மசாலா)

Aug-08-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சன்ன மசாலா (ஹோம் மேட் மசாலா) செய்முறை பற்றி

மிக அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு தயார் இதனை தோசை, சப்பாத்திக்கும் தொட்டு கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெ.கொண்டை கடலை-150 கிராம்
  2. பெரிய வெங்காயம்-2
  3. தக்காளி-2
  4. பூண்டு-4
  5. இஞ்சி-சிறிய துண்டு
  6. காஷ்மீரி மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  7. மிளகாய்த்தூள்-1/4 டீஸ்பூன்
  8. மல்லித்தூள்-1 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  10. கரம் மசாலா-1/2டீஸ்பூன்
  11. சீரகத்தூள்-1/2 டீஸ்பூன்
  12. பச்சை மிளகாய்-1
  13. கசூரி மெதி-இரண்டு சிட்டிகை
  14. மல்லித்தழை -சிறிதளவு
  15. உப்பு -தேவைக்கு
  16. எண்ணெய்-2 டீஸ்பூன்
  17. தண்ணீர் -தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடலையை முன்தினம் இரவு முழுவதும் ஊறவைத்து பின் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து நான்கு விசில் விடவும்.
  2. பின்னர் அதனை வடிகட்டவும்.
  3. கீழே உள்ளதை எடுத்துக் கொள்ளவும்
  4. அனைத்தையும் அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும்.
  5. ஆரியதும் அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  6. சமைக்க ஈஸியாக இருக்கும்.மசாலா பொடிகள் மற்றும்... அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்
  7. இந்த மூன்றும் ரெடி செய்த பிறகு
  8. வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ப.மி, கசூரி மெதி பிறகு அனைத்து மசாலாப் பொருட்கள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு
  9. அரைத்ததையும் இதில் கலந்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 15நிமிடம் வேக விடவும்.
  10. பின்னர் கடலையை சேர்த்து வேக விடவும்.
  11. கடையில் விற்கும் பொடிகளை சேர்க்காமல் செய்த சன்ன மசாலா மிக அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்