வீடு / சமையல் குறிப்பு / ஸ்விட் கார்ன் சீஸ் சாண்ட்விச்

Photo of Sweet corn cheese sandwich by Kalai Vani at BetterButter
498
4
0.0(0)
0

ஸ்விட் கார்ன் சீஸ் சாண்ட்விச்

Aug-09-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்விட் கார்ன் சீஸ் சாண்ட்விச் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுவிட் காரன் (வேகவைத்தது)1கப்
  2. சாண்ட்விச் பிரட் 1பாக்கேட்
  3. நெய் (அல்லது)வெண்ணெய்
  4. டோமடோ சாஸ் தேவைக்கேற்ப
  5. சீஸ்1பாக்கேட்
  6. சாட் மசாலா
  7. அரைக்க:point_down:
  8. 1கைப்பிடி புதினா
  9. 1கைப்பிடி கொத்தமல்லி
  10. ப.மிளகாய்1
  11. 4சொட்டு எலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. முதலில் 2பிரட் துண்டுகள் எடுக்கவும்.அதில் ஒன்றில் சாஸ் மற்றொன்றில் அரைத்த விழுதை தடவவும்.
  2. அதன் மேல் கார்ன் மற்றும் சாட் மசாலா சிறிது தூவவும்.
  3. பின் துருவிய சீஸ் சேர்க்கவும்.
  4. பின் தோசா டவாவில் நெய் விட்டு டோஸ்ட் செய்யவும்.பிரட்டின் மேல்பக்கம் சப்பாத்திகல் வைக்கவும்.அப்போதுதான் அழுத்தம் கிடைக்கும்.
  5. பின் நீளவாக்கில் வெட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்