வீடு / சமையல் குறிப்பு / பொட்டுக்கடலை அரிசி முறுக்கு

Photo of Roasted gram by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
300
0
0.0(0)
0

பொட்டுக்கடலை அரிசி முறுக்கு

Aug-09-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பொட்டுக்கடலை அரிசி முறுக்கு செய்முறை பற்றி

அரிசி மாவு பொட்டுக்கடலை சேர்த்து செய்யப்படும் காரம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இட்லி அரிசி ஒரு படி
  2. பொட்டுக்கடலை அரை படி
  3. காய்ந்த மிளகாய் காரத்துக்கேற்ப
  4. வெண்ணெய் 75 கிராம்
  5. ஓமம் தேவைக்கேற்ப
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எண்ணெய் இரண்டு லிட்டர்
  8. கட்டிப் பெருங்காயம் சிறிது
  9. கருப்பு எள் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் காய்ந்த மிளகாய் காம்பை கிள்ளி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊற விடவும்
  2. பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து சலித்து வைக்கவும்
  3. வெண்ணெய் பிரிட்ஜில் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வெளியில் எடுத்து வைக்கவும்
  4. ஊறிய அரிசியுடன் காய்ந்த மிளகாய் கட்டிப் பெருங்காயம் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவும்
  5. இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்
  6. அரைத்த மாவுடன் ஓமம் உப்பு பொட்டுக்கடலை மாவு வெண்ணெய் சேர்த்து கையால் நன்கு பிசையவும்
  7. பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு துணியை விரித்து அதில் கையால் கைமுறுக்கு சுற்றுவது போல் சுற்றி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்