வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பெசரெட்டு

Photo of Paneer Pesarattu by Sowmya Sundar at BetterButter
259
0
0.0(0)
0

பன்னீர் பெசரெட்டு

Aug-11-2018
Sowmya Sundar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் பெசரெட்டு செய்முறை பற்றி

பச்சை பயறு தோசையில் பன்னீர் ஸ்டஃப்பிங் செய்த புரதம் நிறைந்த பதார்த்தம் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆந்திரப்ரதேஷ்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பயறு-1 1/2 கப்
  2. பச்சரிசி- 1/4 கப்
  3. பச்சை மிளகாய்-2
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. உப்பு தேவையான அளவு
  6. பன்னீர் துருவல்-1/2 கப்
  7. தோசை மிளகாய் பொடி- 6 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சை பயறு மற்றும் அரிசி சேர்த்து களைந்து விட்டு தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் தண்ணீர் வடித்து விட்டு அதை மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய் ,இஞ்சி, உப்பு சேர்த்து ஊறிய தண்ணீர் சிறிது விட்டு தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. தோசை கல் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை விட்டு தோசை வார்த்து அதன் மேல் பன்னீர் துருவல் மற்றும் தோசை மிளகாய் பொடி ஒரு டீஸ்பூன் தூவி விடவும்.
  4. சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்