வீடு / சமையல் குறிப்பு / இட்லி மாவு பணியாரம்

Photo of Idly batter paniyaram by Rachell Revathi Samuel at BetterButter
381
1
0.0(0)
0

இட்லி மாவு பணியாரம்

Aug-12-2018
Rachell Revathi Samuel
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இட்லி மாவு பணியாரம் செய்முறை பற்றி

இட்லி மாவில் செய்யப்படும் பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்து 1/2 கப்
  2. அரிசி 2 கப்
  3. வெந்தயம் 1 ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் 2
  5. பச்சை மிளகாய் 2
  6. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. உளுந்து அரிசி மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. உளுந்து மற்றும் வெந்தயத்தை கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அரிசியை அரைத்துக் கொள்ளவும்.
  4. உளுந்தமாவு மற்றும் அரிசி மாவை நன்றாக கலந்து கொள்ளவும்.. உப்பு சேர்த்து 6 மணி நேரம் மாவை புளிக்க வைக்கவும்.
  5. மாவு புளித்தவுடன் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. அடுப்பில் பணியார கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  7. மாவை பணியார குழியில் ஊற்றவும்.
  8. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  9. சுவையான இட்லி மாவு பணியாரம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்