Photo of Indian National Flag Recipe by Meena Vels at BetterButter
763
2
0.0(0)
0

Indian National Flag Recipe

Aug-12-2018
Meena Vels
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Indian National Flag Recipe செய்முறை பற்றி

#HAPPY_INDEPENDENCE_DAY (1)carrot, capsicum, cabbage ன் தண்டு பகுதி ஆகியவற்றை Cooker ல் ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (2)ஒரு வாணலியில் வெண்ணெய்-1 ஸ்பூன் போட்டு பனீரை வருத்து எடுத்துக்கொள்ளவும். (3)அதே வெண்ணையில் Carrot, Capsicum, cabbage தண்டு ஆகியவற்றை சிறிது உப்பு(1 pinch) தூவி வதக்கி எடுத்துக்கொள்ளவும். (4)Ashoka chakra -- கத்திரிக்காயின் விதை பகுதி...இதையும் வெண்ணையில் வதக்கி எடுக்கவும். (5)இந்திய தேசிய கொடிபோல் அலங்கரிக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. Carrot-ஒரு விரல் நீள துண்டு-3
  2. Capsicum-ஒரு விரல் நீள துண்டு-3
  3. Cabbage ன் தண்டு பகுதி-ஒரு விரல் நீள துண்டு-3
  4. பனீர்-ஒரு பெரிய துண்டு.
  5. கத்திரிக்காய் -நடு விதை பகுதி-1 துண்டு
  6. வெண்ணெய் -1 ஸ்பூன்
  7. உப்பு -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. (1)carrot, capsicum, cabbage ன் தண்டு பகுதி ஆகியவற்றை Cooker ல் ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. (2)ஒரு வாணலியில் வெண்ணெய்-1 ஸ்பூன் போட்டு பனீரை வருத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. (3)அதே வெண்ணையில் Carrot, Capsicum, cabbage தண்டு ஆகியவற்றை சிறிது உப்பு(1 pinch) தூவி வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
  4. (4)Ashoka chakra -- கத்திரிக்காயின் விதை பகுதி...இதையும் வெண்ணையில் வதக்கி எடுக்கவும்.
  5. (5)இந்திய தேசிய கொடிபோல் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்