வீடு / சமையல் குறிப்பு / ஸ்பான்ஜ் ஆம்லெட்

Photo of Sponge omlette by poorani Kasiraj at BetterButter
167
1
0.0(0)
0

ஸ்பான்ஜ் ஆம்லெட்

Aug-12-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஸ்பான்ஜ் ஆம்லெட் செய்முறை பற்றி

முட்டை ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை 2
  2. உப்பு
  3. மிளகுத்தூள்
  4. சீரகம்
  5. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்
  2. உப்பு மிளகுத்தூள் சீரகம் சேர்க்கவும்
  3. தோசை கல்லில் எண்ணெய் விட்டு, சூடானவுடன் முட்டை ஊற்றி வேகவிடவும்.
  4. மூடி போட்டு வேகவிடவும். திரு போடலாம் .உங்களின் விருப்பம்.
  5. ஸ்பான்ஜ் ஆம்லேட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்