வீடு / சமையல் குறிப்பு / பிச்சு போட்ட சிக்கன்

Photo of Pichu potta Chicken by Mallika Udayakumar at BetterButter
655
0
5.0(0)
0

பிச்சு போட்ட சிக்கன்

Aug-13-2018
Mallika Udayakumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிச்சு போட்ட சிக்கன் செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்து சாப்பிடலாம்.ப்ரோட்டின் சத்து உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் -1/4கிலோ
  2. கடுகு-சிறிது
  3. பெரிய வெங்காயம்-2
  4. தக்காளி-2
  5. இ.பூ விழுது-1 டீஸ்பூன்
  6. கரம் மசாலா-1 டீஸ்பூன்
  7. கறி மசாலா - 1/2 டீஸ்பூன்
  8. மல்லித்தூள்-2 டீஸ்பூன்
  9. மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
  11. கருவேபிலை,மல்லிதழை-சிறிது
  12. எண்னெய்-3டீஸ்பூன்
  13. தண்ணீர்-தேவைக்கு
  14. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கழுவி. அதில் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு போட்டு 3 விசில் விட்டு எடுக்கவும்.
  2. பின்னர் அதனை வடிகட்டி ...அந்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.பிறகு உபியேகிக்க
  3. சிக்கனை பிச்சு போட்டுக்கொள்ளவும்.
  4. பிச்சு போடவும்
  5. மேற்கூறிய பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
  6. நன்கு கலக்கவும்
  7. காடாயில் எண்ணெய் விட்டு கடுகு,அணைத்தையும் சேர்த்து பின்னர் சிக்கனை சேர்க்கும் போது சிறிது உப்பு மற்றும் எடுத்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து மூடியை மூடி 5-7நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
  8. அருமையான பிச்சு போட்ட சிக்கன் தயார்.
  9. சூப்பர்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்