வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு சாட்

Photo of Maravalli kilangu chat by poorani Kasiraj at BetterButter
1176
1
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு சாட்

Aug-13-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு சாட் செய்முறை பற்றி

மரவள்ளி கிழங்கு ரெஸிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மரவள்ளி கிழங்கு 1/4 கிலோ
  2. வத்தல் 3
  3. உப்பு
  4. கடுகு
  5. மாதுளை முத்துக்கள் 3ஸ்பூன்
  6. வெங்காயம் 1
  7. தக்காளி 1
  8. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மரவள்ளிக் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்
  2. பின்னர் தண்ணீர் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்
  3. கிழங்கு வெந்ததும் நீரை வடித்துவிடவும்
  4. கடாயில் தாளிக்கவும்
  5. அதனை மரவள்ளிக்கிழங்கும் சேர்க்கவும்
  6. மாதுளை உப்பு மிளகு தூள் சேர்க்கவும்
  7. நன்கு கிளறவும் மரவள்ளிக்கிழங்கு சாட்ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்