வீடு / சமையல் குறிப்பு / ஈஸீ பச்சை பயிறு தோசை

Photo of Easy Pachai Payaru Dosai by Mallika Udayakumar at BetterButter
1002
0
0.0(0)
0

ஈஸீ பச்சை பயிறு தோசை

Aug-13-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈஸீ பச்சை பயிறு தோசை செய்முறை பற்றி

ப்ரோட்டீன் ,ஃபைபர் ஆகிய சத்துக்கள் உள்ளது .உடல் மேலிய மிகவும் உதவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயிறு-2கப்
  2. வர மிளகாய்- 5-7
  3. தண்ணீர் - தேவையானவை
  4. பெரிய வெங்காயம்-2
  5. மல்லிதழை
  6. உப்பு

வழிமுறைகள்

  1. உடைத்த பச்சை பயிரை நன்கு அலசி களயவும் ,பொட்டு முழுவதும் போக வேண்டும் என்பதில்லை ஏன்னேனில் இதிலும் சத்துகள் உள்ளதால் சிறிது பொட்டு அல்லது தோல் இருக்கட்டும்.
  2. முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
  3. அரைக்க வரமிளகாய் (சீரகம் விரும்பினால் சேர்கலாம்.உப்பு சேர்க்கவும்.
  4. மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
  5. பிறகு பெ.வெ ,மல்லிதழை பொடியாக நறுக்கி போடவும்.
  6. தோசை ஊற்றும் போதே ஆம்லேட் நறுமனம் வீசும்
  7. தோசையை திருப்பி போட்டு எடுக்கவும்.
  8. இதற்கு தோங்காய் சட்னி பிரமாதமாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்