வீடு / சமையல் குறிப்பு / மம்பழ சாப் ஸ்டிக்

Photo of Mango Chop Stick:dango: by Mallika Udayakumar at BetterButter
163
0
0(0)
0

மம்பழ சாப் ஸ்டிக்

Aug-14-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மம்பழ சாப் ஸ்டிக் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

 • తేలికైనవి
 • చల్లగా చేసుకోవటం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. மம்பழம்-2
 2. சர்க்கரை-தேவைக்கு
 3. பால்-தேவை

வழிமுறைகள்

 1. மாம்பழத்தை தோல் சீவி .பமழத்தை மிக்ஸியில் போடவும் அதில்
 2. சர்க்கரை பொடி செய்ததையும்
 3. திக்கான பால் சிறிது ஊறாறவும்
 4. மிக்ஸியில் அனைத்தையும் ஒரு திருப்பு திருப்ப வேண்டும்
 5. அவ்வளவே தான் .பிரமாதம் பொங்க ....ஆஹா மம்பழ கச்சேரி ஆரம்பம் தாங்க:ok_hand::ok_hand:
 6. பேப்பர் கப்....டம்ளர்
 7. அல்லது கடையில் விற்கும் மொல்டை உபியோகிக்கவும்
 8. அழங்கரிக்க ...பிஸ்தாவை செரவி .முதலில் தூவி பிறகு சாறை ஊற்றவும்
 9. இதனை பிஜ்ஜில் பீரசரில் வைக்கவும் .ஒரு மூடி போல ப்பாயில் பேப்பர் போட்டு முடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்