Photo of 123 sweet by Swathi O at BetterButter
739
0
0.0(0)
0

123 இனிப்பு

Aug-14-2018
Swathi O
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

123 இனிப்பு செய்முறை பற்றி

123 இனிப்பானது மிகவும் வித்தியாசமாக சுவைமிக்கதாக இருக்கும். இதன் பெயர் போலவே 123 என்பதற்குள் தீர்ந்து விடும் என்பதே இதன் பொருள்.இதன் சுவையானது அனைவருக்கும் பிடிக்கும் குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். முழுக்க பாலால் செய்வதால் புரதம் நிறைந்து உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 1/2 லிட்டர்
  2. சர்க்கரை 150 கிராம்
  3. ஏலக்காய் 3 மட்டும்
  4. தேங்காய் 1/2 முடி
  5. நெய் 50 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் பாலை ஊற்றி காய வைக்கவும்.
  2. பின்பு சிறிது சுண்டுனதும் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடி செய்து போடவும்.
  3. பிறகு தேங்காயை நன்கு சிறிதாக துருவி போடவும்.பின்பு நெய் விட்டு விட்டு நன்கு கிளறி விடவும்.
  4. கிளறி விட்டே இருக்கவும். சுண்டி ஒட்டாமல் பதத்தில் இருக்கும், அப்போது அடுப்பை அணைக்கவும்.
  5. பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி இனிப்பை உற்றவும்.பிறகு வெட்டி பரிமாறவும்.சுவையான 123 இனிப்பு ரெடி.....
  6. ஆஹா அருமை..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்