Home / Recipes / Sweet pongal

Photo of Sweet pongal by fathoom hameed at BetterButter
32
4
0.0(0)
0

Sweet pongal

Dec-05-2017
fathoom hameed
10 minutes
Prep Time
35 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet pongal RECIPE

சர்க்கரை, பச்சரிசி கொண்டு செய்யப்படும் உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Dessert

Ingredients Serving: 5

  1. பச்சரிசி 1 கப்
  2. பாசிபருப்பு 1/4 கப்
  3. பால் 4 கப்
  4. சர்க்கரை 2 கப்
  5. முந்திரி பருப்பு 3 மேஜைக்கரண்டி
  6. உளர்திராட்ச்சை 3 மேஜைக்கரண்டி
  7. ஏளக்காய் 5
  8. நெய் 1/4 கப்
  9. தேங்காய்ப்பூ 1/2கப்

Instructions

  1. ஒரு தேக்கரண்டி நெய்யில் பாசிப்பருப்பை மணம் வரும் வரை நன்றாக வருக்க வேண்டும்.
  2. வருத்த பாசிப்பருப்புடன், பச்சரிசி சேர்த்து 15 நிமிடம் தண்ணீரில் ஊர வைக்கவும்.
  3. ஒரு குக்கரில் ஊர வைத்த பாசிப்பருப்பு, பச்சரிசியில் இருந்து தண்ணீரை நன்றாக வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து கொதி வந்ததும் குக்கர் மூடி போட்டு 20 நிமிடம் குறைந்த தணலில் 3 விசில் வைக்கவும்.
  4. பின் இந்தக்கலவையை அகப்பையால் நன்கு மசித்து விடவும்.
  5. சர்க்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி வேகவைத்த அரிசி, பருப்பு கலவையுடன் சேர்க்கவும்.
  6. ஒரு வாணலியில் நெய் சேர்த்து அதில் முந்திரி, உலர்திராட்சை, ஏளக்காய் சேர்த்து நன்கு பொரிந்ததும் மேலே சொன்ன கலவையை ஊற்றி தேங்காய்ப்பூ சேர்த்து 5 நிமிடம் கிலரி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE