வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பட்டர் மசாலா

Photo of Panner butter masala by hajirasheed haroon at BetterButter
348
1
0.0(0)
0

பன்னீர் பட்டர் மசாலா

Aug-14-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி

டேஸ்டி &ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் துண்டுகள் 50 கிராம்
  2. வெங்காயம்-3
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  7. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  8. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  9. வெண்ணை 3 ஸ்பூன்
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பன்னீர் ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. இரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் மீதியுள்ள ஒரு வெங்காயத்தை தக்காளியுடன் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. அதே கடாயில் வெண்ணெயுடன் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி விழுது இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  4. பிறகு அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
  5. பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை கிரேவியில் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும் என்னை பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்
  6. சுவையான பன்னீர் பட்டர் நான் தயார் இதை நான் பரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு சைட் டிஷ்ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்