வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் கொத்சு

Photo of bitter guard Kothsu by kala sriram at BetterButter
315
0
0.0(0)
0

பாகற்காய் கொத்சு

Aug-16-2018
kala sriram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் கொத்சு செய்முறை பற்றி

சுவையான பாகற்காய் கொத்சு. தோசை, வென் பொங்கலுக்கு சரியான ஜோடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் கால் கிலோ- வட்டமாக வெட்டி கொட்டைகளை நீக்கி தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு அதில் பாகற்காயை போட்டு வைக்கவும்
  2. எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்த கரைசல், உப்பு, மஞ்சள், கறிவேப்பிலை,எள்ளு சேர்த்து செய்த இட்லி மிளகாய்ப்பொடி - 3 ஸ்பூன்.
  3. தனியா பவுடர் -1 ஸ்பூன், தாளிக்க - கடுகு, நல்லெண்னெய் - 1ஸ்பூன்.

வழிமுறைகள்

  1. பாகற்காயை நன்கு பிழிந்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து பாகற்காய் போட்டு வதக்கவும்.
  2. பாகற்காய் நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் போட்டு புளி கரைசலை ஊற்றி வேக வைக்கவும்.
  3. பாகற்காய் வெந்ததும் இட்லி மிளகாய்ப்பொடி, தனியா பவுடர் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
  4. கொத்சு கெட்டி பட்டதும் அடுப்பை அணைத்து விடவும். விரும்பினால் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்