வீடு / சமையல் குறிப்பு / காளான் பிரியாணி

Photo of Mushroom Biriyani by Suji RK at BetterButter
394
0
0.0(0)
0

காளான் பிரியாணி

Aug-19-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான் பிரியாணி செய்முறை பற்றி

காளான் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் 50g
  2. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  3. சீரக சம்பா அரிசி 1/2kg
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. புதினா
  7. மல்லி
  8. நெய்
  9. தயிர் 1/2கப்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. குக்கெரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  2. இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  3. தக்காளி, காளான், புதினா, மிளகாய் தூள், உப்பு, தயிர் சேர்க்கவும்
  4. நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  5. அரிசி, 2கப் தண்ணீர் சேர்த்து 2விசில் வரும் வரை சமைக்கவும்
  6. மல்லிஇலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்