வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை சாதம்

Photo of Peanut Rice by Munsila Fathima at BetterButter
316
0
0.0(0)
0

வேர்க்கடலை சாதம்

Aug-21-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை சாதம் செய்முறை பற்றி

சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையை அரைத்து சாதத்துடன் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு சாப்பிட எளிமையாக இருக்கும். இதை செய்வதும் சுலபமே.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த சாதம் 2 கப்
  2. வேர்கடலை 150 கிராம்
  3. எள்ளு இரண்டு தேக்கரண்டி
  4. சீரகம் 2 தேக்கரண்டி
  5. காஷ்மீரி சில்லி 5
  6. தாளிக்க
  7. நெய்
  8. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. வேர்க்கடலை எள்ளு சீரகம் இவற்றைச் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் மிதமான நெருப்பில் வறுத்துக்கொள்ளுங்கள்
  2. ஆறியபின் அதை அரைத்துக்கொள்ளுங்கள்
  3. மற்றொரு பாத்திரத்தில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை கொண்டு தாளித்து சாதத்தை சேர்த்து ஒரு நொடி பிரட்டுங்கள்.
  4. பின்பு அதனோடு அரைத்து வைத்த வேர்க்கடலை பொடியை சேர்த்து ஒரு முறை பிரட்டி கொள்ளுங்கள்
  5. சுவையான வேர்க்கடலை சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்