வீடு / சமையல் குறிப்பு / 15 நிமிட முட்டை பிரியாணி

Photo of 15 mins egg briyani for kids lunch box by Prathiba SenthilKumar at BetterButter
325
0
0.0(0)
0

15 நிமிட முட்டை பிரியாணி

Aug-22-2018
Prathiba SenthilKumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

15 நிமிட முட்டை பிரியாணி செய்முறை பற்றி

15 நிமிட முட்டை பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரசி - 1 கப்
  2. முட்டை - 3
  3. இஞ்சி + பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  4. பிரியாணி இலை - 1
  5. பட்டை, கிராம்பு - தலா 1
  6. நறுக்கியபச்சைமிளகாய் - 3
  7. மிளகாய் த்துள் - 1 ஸ்பூன்
  8. நறுக்கியவெங்காயம் - 2
  9. கொத்தமல்லி, புதினா - சிறிது அளவு
  10. வெண்ணெய் - 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குகெரில், 2 ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி, சற்று சுடறையேவுடன் , பிரியாணி இலை, பட்டை, கிராம்பு தலிகவும்.
  2. கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்
  3. பின்பு, பச்சைமிகாய் , வெங்காயம் சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கிய உடன், இஞ்சி+பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  5. காரதிற்கற்ப, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. முட்டைகளை அதில் உடைத்து உற்றீ, நன்கு கிளறவும்.
  7. பின்பு, அதில் 1 1/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.
  8. நன்கு கொதித்தவுடன், basmati அரிசி சேர்த்து விடவும்.
  9. அதில், 1 ஸ்பூன் வெண்ணெய், கொத்தமல்லி இலை, சேர்த்து லேசாக க்கிலரவும்.
  10. குகெரை முடி, 3 விசில் வரும் வரை வேக வைத்தல் வேண்டும்.
  11. மேலும், காரம் விரும்புவோர், சாப்பிடுவதற்கு முன் மிளகு powder தேவைக்கேற்ப மேல துவி கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்