வீடு / சமையல் குறிப்பு / கறி தோசை ( வெஜிடேரியன் )

Photo of vegetarian curry dosai by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
364
1
5.0(0)
0

கறி தோசை ( வெஜிடேரியன் )

Aug-25-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கறி தோசை ( வெஜிடேரியன் ) செய்முறை பற்றி

காளான் கறி தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காளான் 1 பாக்கெட்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. கறிவேப்பிலை , மல்லி
  7. இஞ்சி பூண்டு விழுது
  8. மிளகு , ஜீரகம் , 1 பச்சை மிளகா
  9. மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு , சீரகம் போடவும்
  2. கறிவேப்பிலை போடவும்
  3. வெங்காயம் போடவும்
  4. இஞ்சி பூண்டு மிளகு விழுது போடவும்
  5. தக்காளி சேர்க்கவும்
  6. நன்கு வதங்கியதும் மஞ்சள் , மல்லி , மிளகாய் பொடி சேர்க்கவும்
  7. பின் காளான் சேர்க்கவும்
  8. ஒரு பச்சை மிளகாயை கீறி போடவும்
  9. சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்
  10. வெந்து எண்ணெய் பிரியும் போது மல்லி தூவி இறக்கவும்
  11. கறி தயார்
  12. பிறகு தோசை கல்லில் தோசை ஊற்றி அதன் மேல் இந்த கறி தடவி
  13. திருப்பி போட்டு சுட்டு எடுத்தால் கறி தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்