ஆலூ பூரணம் வைக்கப்பட்ட கல்பாசி ஆப்பம் துரித உணவுக் குறிப்பு | Fast recipe Aalu stuffing Sabudana Aapam in Tamil

எழுதியவர் Sarala Nahar  |  16th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Fast recipe Aalu stuffing Sabudana Aapam by Sarala Nahar at BetterButter
ஆலூ பூரணம் வைக்கப்பட்ட கல்பாசி ஆப்பம் துரித உணவுக் குறிப்புSarala Nahar
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

351

0

Video for key ingredients

  ஆலூ பூரணம் வைக்கப்பட்ட கல்பாசி ஆப்பம் துரித உணவுக் குறிப்பு recipe

  ஆலூ பூரணம் வைக்கப்பட்ட கல்பாசி ஆப்பம் துரித உணவுக் குறிப்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Fast recipe Aalu stuffing Sabudana Aapam in Tamil )

  • சுவைக்கேற்ற உப்பு
  • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  • 2 தேக்கரண்டி வறுத்த வேர்கடலை, பொடியாக்கப்பட்டது
  • 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பச்சை மிளகாய் சாந்து
  • 1 தேக்கரண்டி சர்க்கரை
  • சுவைக்கேற்ற உப்பு
  • 2 சிட்டிகை சமையல் சோடா
  • 1/2 கப் தயிர்
  • 1 கப் கல்பாசி
  • 2 கப் சாமை அரிசி யா பஹர்

  ஆலூ பூரணம் வைக்கப்பட்ட கல்பாசி ஆப்பம் துரித உணவுக் குறிப்பு செய்வது எப்படி | How to make Fast recipe Aalu stuffing Sabudana Aapam in Tamil

  1. சாமை அரியையும் கல்பாசியையும் தனித்தனியாக இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
  2. அடுத்தநாள், தயிர் மற்றும் தண்ணீரோடு இட்லி மாவைப் போல் தயாரிக்க அரைத்துக்கொள்ளவும். நொதிப்பதற்கு 3 மணி நேரம் விட்டுவைக்கவும்.
  3. பிறகு இந்த மாவை எடுத்து, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சிச் சாந்து சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மேலும் சோடா மாவையும் சேர்த்து நேர்த்தியாக கலந்துகொள்ளவும்.
  4. அதன்பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சிவப்பு மிளகாய்த் தூள், பொடியாக்கப்பட்ட வேர்கடலையை 1 தேக்கரண்டி எண்ணெய் உடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது பூரணம் தயார்.
  5. ஒரு அப்பச் சட்டியை எடுத்து, எண்ணெய் விட்டு உயர் தீயில் வைக்கவும். 1 தேக்கரண்டி வெண்ணெயை அதில் போட்டு ஆலு பூரணத்தை போட்டி 1 தேக்கரண்டி வெண்ணெயையும் போட்டு அதன் மீது ஒரு மூடியை வைக்கவும்.
  6. 5 நிமிடத்திற்கு சிறு தீயில் வைக்கவும். பொன்னிறமாகிவிட்டதா என்று பார்த்துத் திருப்பிப்போட்டு அடுத்தப் பக்கத்தையும் வேகவைக்கவும்.
  7. இப்போது சாப்பிடுவதற்கு இது தயார், தயிரோடு பரிமாறவும்.

  எனது டிப்:

  கவனமாகச் செய்தால் அற்புதமாக இருக்கும்.

  Reviews for Fast recipe Aalu stuffing Sabudana Aapam in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.