வீடு / சமையல் குறிப்பு / பூரி முட்டை மசாலா

Photo of Poori egg masala by பிரியாதர்சினி கார்த்திகேயன் at BetterButter
746
0
0.0(0)
0

பூரி முட்டை மசாலா

Aug-27-2018
பிரியாதர்சினி கார்த்திகேயன்
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூரி முட்டை மசாலா செய்முறை பற்றி

பூரி முட்டை மசாலா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 2கப்
  2. எண்ணெய்
  3. உப்பு
  4. தண்ணீர்
  5. முட்டை மசாலா:
  6. முட்டை 3
  7. வெங்காயம் 2
  8. தக்காளி 3
  9. மஞ்சள் தூள்
  10. மிளகாய் தூள்
  11. கரம் மசாலா தூள்
  12. உப்பு
  13. சோம்பு
  14. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் தண்ணீர் உப்பு எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வும்
  2. பூரி களாக சுட்டு எடுக்க வும்
  3. முட்டை மசாலா: கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், தக்காளி வதக்கி எண்ணெய் பிரிந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  4. குழம்பு பதம் வந்து வுடன் முட்டை ஊற்றி வோகவைத்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்