Home / Recipes / Potato Masala Poori

Photo of Potato Masala Poori by Geetha C at BetterButter
991
4
0.0(0)
0

Potato Masala Poori

Feb-24-2018
Geetha C
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato Masala Poori RECIPE

உருளைக்கிழங்கு மசாலா பூரி சாப்பிட சுவையாக இருக்கும். சொல்வதற்கு வார்த்தை இல்லை. சாப்பிட்டால் தெரியும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை மாவு - 1 1/2 கப்
  2. மைதா மாவு - 1 1/2 கப்
  3. தேவையான உப்பு
  4. தேவையான சமையல் எண்ணெய்
  5. பெரிய வெங்காயம் - 3
  6. தக்காளி - 1
  7. வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
  8. ப.மிளகாய் - 3
  9. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, தண்ணீர், எண்ணெய் விட்டு பிசைந்து பூரி மாவு போல பிசைந்து ஊற வைக்கவும்.
  2. குக்கரில் உருளைக்கிழங்கு, தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
  4. நீளமாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
  5. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு போடவும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கவும்.
  6. நன்றாக மசாலா வதக்கி ஆற விடவும்.
  7. சப்பாத்திக் பலகையில் சிறிய உருண்டை மாவு வைத்து பூரியாக அளவுக்கு தேய்க்கவும். அதன் மேல் ஆலூ மசாலா வைக்கவும்.
  8. அதன் மேல் இன்னொரு பூரி வைத்து எல்லா பக்க ஒரங்களிலும் அழுத்தி விட்டு பூரிக்கட்டையில் தேய்க்கவும்.
  9. தேய்த்து வைத்த பூரியை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE