வீடு / சமையல் குறிப்பு / கிட்ஸ் கீரை தால் பீட்சா

Photo of Kids spinach dal pizza by sandya Raj at BetterButter
131
0
0.0(0)
0

கிட்ஸ் கீரை தால் பீட்சா

Aug-28-2018
sandya Raj
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிட்ஸ் கீரை தால் பீட்சா செய்முறை பற்றி

ஹெல்தி பீட்சா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு-1 கப்
  2. ஈஸ்ட்-1ஸ்பூன்
  3. உப்பு
  4. சர்க்கரை-1ஸ்பூன்
  5. பாலக் கீரை-1கப்
  6. பாசிப்பருப்பு 1/4 கப்
  7. மிளகாய்-2
  8. பீட்சா சாஸ்-2ஸ்பூன்
  9. சீஸ்- தேவையான அளவு
  10. தூவி பரிமாற:
  11. ஓரிகனோ
  12. சில்லி ப்லேக்ஸ்
  13. குடைமிளகாய் (பச்சை, சிகப்பு, மஞ்சள்)1

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உப்பு ஈஸ்ட் சர்க்கரை சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. 4 மணி நேரம் ஈற துணியில் மூடி வைக்கவும்
  3. பாசிப்பருப்பு மிளகாய் தண்ணீர் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்
  4. ஓரு பேனில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் பிறகு அதில் பாலக் கீரையை போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும்
  5. மிக்ஸியில் பாலக் கீரை, பாசிப்பருப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  6. கோதுமை மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து
  7. அதன் மேல் பீட்சா சாஸ் தடவி
  8. அதன் மேல் அரைத்த பாலக் கீரையை பரப்பி
  9. குடைமிளகாய் போட்டு சீஸ் தூவி
  10. பீட்சா மேக்கரை 2 இல் இரண்டு நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து பிறகு
  11. பீட்சா வை 4 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  12. ஓரிகனோ சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்