வீடு / சமையல் குறிப்பு / முறுக்கு பொடி ஊத்தாப்பம்

Photo of Muruku podi uthappam by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
314
0
0.0(0)
0

முறுக்கு பொடி ஊத்தாப்பம்

Aug-28-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு பொடி ஊத்தாப்பம் செய்முறை பற்றி

முறுக்கு பொடி தூவி செய்யப்படும் ஊத்தாப்பம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு ஒரு கரண்டி
  2. முறுக்கு 2 பொடித்துக் கொள்ளவும்
  3. பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் ஐந்து
  4. கொத்தமல்லி இலை சிறிது
  5. மிளகாய் தூள் ஒரு துளி
  6. எண்ணெய் சிறிது

வழிமுறைகள்

  1. மாவை சூடான தவாவில் ஊத்தப்பம் போல ஊற்றி அதன் மேல் சிறிய வெங்காயம் முறுக்கு பொடி கொத்தமல்லி இலை மிளகாய் தூள் தூவி எண்ணெய் விட்டு மூடி வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்