வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சேவை(ஈஸி)

Photo of Tomato Sevai (Easy) by Mallika Udayakumar at BetterButter
578
0
0.0(0)
0

தக்காளி சேவை(ஈஸி)

Aug-28-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சேவை(ஈஸி) செய்முறை பற்றி

சேவையை முதல் நாள் இரவே பிழிந்து வைத்து விட்டால்.காலை எழுந்தவுடன் மிக சுலபமாக தயார் செய்து விடலாம் குழந்தைகளுக்கு.அனைவரும் விரும்பும் மிதமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி -2கப் (ஊற விட்டு ,ஆட்டி ,பின்பு புழிதல் சேவையாக)
  2. தாளிக்க:-
  3. எண்ணெய்-2ஸ்பூன்
  4. கடுகு-சிறிது
  5. உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
  6. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  7. பச்சை மிளகாய்-3-5
  8. மிளகாய்தூள்-1/2 ஸ்பூன்
  9. கருவேபிலை
  10. தக்காளி2-3(அரைத்தது)
  11. மஞ்சள் தூள்-1/4ஸ்பூன்
  12. மல்லிதழை
  13. உப்பு

வழிமுறைகள்

  1. சேவையை வீட்டில் பிழியவும் அல்லது கடையில் கிடைக்கும் .
  2. தாளிக்க மேற்கூறியவற்றை சேர்த்து தாளித்து‌,பச்சை வாசனை போன ,பிறகு சேவையை சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்