வீடு / சமையல் குறிப்பு / இட்லி உப்புமா (பிரபலமான)

Photo of IDLI UPPUMA(Famous) by Mallika Udayakumar at BetterButter
316
0
0.0(0)
0

இட்லி உப்புமா (பிரபலமான)

Aug-28-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இட்லி உப்புமா (பிரபலமான) செய்முறை பற்றி

ஈஸியான ,தெட்டுக்க எதுவும் தேவையில்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி -6(உதிர்த்து கொள்ளவும்)
  2. தாளிக்க:-
  3. தேங்காய் எண்ணெய் 2-3 ஸ்பூன்
  4. கடுகு-1/4 ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு -1ஸ்பூன்
  6. பச்சை மிளகாய்-3
  7. கருவேபிலை
  8. மல்லிதழை
  9. உப்பு - (வேண்டும் என்றால்)

வழிமுறைகள்

  1. இட்லியை உதிர்த்து கொள்ளவும்
  2. பிறகு கடாயில் தாளிக்க மேற்கூறிய அனைத்தும் சேர்த்து கடைசியில் இட்லி தூண்டுகளையும் சேர்த்து .இரண்டு நிமிடம் கழித்து பரிமாறவும்.
  3. ஃபேமஸ் ஆன இட்லி உப்புமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்