வீடு / சமையல் குறிப்பு / முட்டை வெஜ் சாதம்

Photo of Egg veg rice by hajirasheed haroon at BetterButter
384
0
0.0(0)
0

முட்டை வெஜ் சாதம்

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை வெஜ் சாதம் செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த சாதம் 2 கப்
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 6
  4. குடைமிளகாய் ஒன்று
  5. முட்டை 3
  6. வெங்காயம்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. பெப்பர் தூள் 2 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வெங்காயம் காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் கேரட் குடைமிளகாய் பீன்ஸ் சேர்த் உப்பு போட்டு நன்கு வதக்கவும் பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும் முக்கால் பாகம் வெந்தவுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து கடைசியாக மிளகு தூள் மிளகாய் தூள் தூவி மீண்டும் கிளறி பரிமாறலாம்
  3. சுவையான முட்டை வெஜ் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்