வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் சாதம்

Photo of Sambar Sadam by Mallika Udayakumar at BetterButter
552
0
0.0(0)
0

சாம்பார் சாதம்

Aug-28-2018
Mallika Udayakumar
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் சாதம் செய்முறை பற்றி

அருமையான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு-2கப்
  2. மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்
  3. தக்காளி-2
  4. சாம்பார் தூள்ஃ-2-3ஸ்பூன்
  5. தண்ணீர்
  6. உப்பு
  7. தாளிக்க:-
  8. எண்ணெய்
  9. கடுகு-1/4 ஸ்பூன்
  10. வெந்தயம்-5
  11. கருவேபிலை
  12. பெருங்காயம்-1சிட்டிகை

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்பை தண்ணீர்விட்டு மஞ்சள்தூள் ,தக்காளி சேர்த்து 3-4 விசில் விடவும்.
  2. பின்னர் பருப்பை நசித்து அதில் சாம்பார்தூள் ,உப்பு,தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விடவும் .
  3. இதில் தாளித்து கொட்டவும்.
  4. அருமையான சாமபார் ரெடி.
  5. சாதத்தில் சாம்பாரை ஊற்றி பிசைந்தால் சாம்பார்சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்