வீடு / சமையல் குறிப்பு / வீட்டு தயாரிப்பு சாக்கோ பீநட் பட்டர்

Photo of Home made choco peanut butter by Maharasi Devendiran at BetterButter
0
1
0(0)
0

வீட்டு தயாரிப்பு சாக்கோ பீநட் பட்டர்

Aug-28-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வீட்டு தயாரிப்பு சாக்கோ பீநட் பட்டர் செய்முறை பற்றி

கிட்ஸ் டிபன்பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • దోరగా వేయించటం
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. வேர் கடலை 1 கப்
 2. இந்துப்பு 1 சிட்டிகை
 3. சாக்கோ பவுடர் 1 ஸ்பூன்
 4. வெல்லம் விருப்பம்

வழிமுறைகள்

 1. வேர் கடலை யை துணி யில் போட்டு தோல் கசக்கி கொள்க
 2. ட்ரேயில் போட்டு தோல் நீக்கி கொள்க
 3. இந்துப்பு போட்டு மிக் ஸில் அடிக்கவும்
 4. சாக்கோ பவுடர் , வெல்லம் போட்டு அரைக்கவும்
 5. பிரட், பிஸ்கட் உடன் குழந்தை களுக்கு கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்