வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ அப்பம்

Photo of Banana appam by Swarna Vijayakumaar at BetterButter
434
0
0.0(0)
0

வாழைப்பழ அப்பம்

Sep-03-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ அப்பம் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1 கப்
  2. அரிசி மாவு - 1/4 கப்
  3. ரவை - 1/4 கப்
  4. பொடித்த வெல்லம் - 1/2 கப்
  5. உப்பு - 1 சிட்டிகை
  6. ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
  7. வாழைப்பழம் - 2
  8. எண்ணெய் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
  2. மாவு வகைகள், உப்பு,ஏலக்காய் பொடி,வாழைப்பழத்தை மசித்து சேர்க்கவும்.
  3. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவை விட சற்று கெட்டியாக கலக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சிறு கரண்டியால் ஊற்றி சிவந்ததும் எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்