Photo of Sweet seedai by Swarna Vijayakumaar at BetterButter
552
0
0.0(0)
0

Inippu seedai

Sep-03-2018
Swarna Vijayakumaar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Inippu seedai செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 1/2 கிலோ
  2. வெல்லம் - 200 கிராம்
  3. உளுத்தம் பருப்பு - 50 கிராம்
  4. எள் - 2 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் - 1 கப்
  6. உப்பு - 1 சிட்டிகை
  7. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊரவைத்து மிக்சியில் பொடித்து மாவு சல்லடையில் சலித்து வாணலியில் நன்றாக வாட்டி எடுத்துக்கொள்ளவும்.
  2. உளுந்தை லேசாக வாட்டி மிக்சியில் பொடிக்கவும்.
  3. வெல்லத்தில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு கரையும் வரை கொதிக்க விடவும். ( பாகு பதம் தேவையில்ல கரைந்தால் போதும்).
  4. அரிசி மாவு,உளுத்தமாவு,எள், உப்பு, தேங்காய் துருவல், வெல்லம் கரைத்த நீர் சேர்த்து பிசையவும்.
  5. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  6. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  7. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்