Home / Recipes / Inippu kolukkattai

Photo of Inippu kolukkattai by Surya Rajan at BetterButter
320
3
0.0(0)
0

Inippu kolukkattai

Mar-23-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Inippu kolukkattai RECIPE

இனிப்பு  கொழுக்கட்டை

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. புட்டு அரிசி மாவு
  2. உப்பு
  3. கடலை பருப்பு
  4. தேங்காய் துருவல் : ½ மூடி
  5. சர்க்கரை : தேவையான அளவு

Instructions

  1. கடலை பருப்பினை 2 மணி நேரம் ஊற வைத்து பின்  10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  2. பின் அதனை மசித்து அதனுடன் துருவிய தேங்காய் , சக்கரை கலந்து வைக்கவும்
  3. புட்டு மாவுடன், உப்பு  கொதிக்கும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பின் தயார் செய்த கலவையை உள்ளே வைத்து 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE