வீடு / சமையல் குறிப்பு / கொய்யாப்பழம் தேங்காய் மில்க் சேக்

Photo of Guava coconut milk shake by Maharasi Devendiran at BetterButter
498
1
0.0(0)
0

கொய்யாப்பழம் தேங்காய் மில்க் சேக்

Sep-05-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கொய்யாப்பழம் தேங்காய் மில்க் சேக் செய்முறை பற்றி

தேங்காய் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தேங்காய் 1/4 மூடி
  2. கொய்யாப்பழம் 1/2
  3. உலர் திராட்சை 3
  4. சாக்லேட் சிரப் /சர்க்கரை தேவையான அளவு
  5. ஐஸ் கட்டி 2
  6. இந்துப்பு சிட்டிகை

வழிமுறைகள்

  1. தேங்காய் அரைத்து பால் எடுத்து கொள்க
  2. கொய்யாப்பழம், உலர் திராட்சை இவை களை தேங்காய் பால் விட்டு மிக்ஸில் அரைக்கவும்.
  3. இந்துப்பு ,ஐஸ்கட்டி போட்டு நன்கு அரைக்க வும்
  4. சாக்லேட் சிரப் கலந்து குடிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்