வீடு / சமையல் குறிப்பு / கொழுக்கட்டை

Photo of Kolukkattai by Swarna Vijayakumaar at BetterButter
882
1
0.0(0)
0

கொழுக்கட்டை

Sep-06-2018
Swarna Vijayakumaar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொழுக்கட்டை செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஸ்டீமிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இடியாப்ப மாவு - 1 கப்
  2. உப்பு - 1/4 ஸ்பூன்
  3. தேங்காய்- 1 கப்
  4. வெல்லம் - 1/2 கப்
  5. ஏலக்காய் பொடி - சிறிது

வழிமுறைகள்

  1. இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து கொதிக்கும் நீர் விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
  2. தேங்காயை நன்றாக வாட்டிக்கொள்ளவும்.
  3. வெல்லத்தை பொடித்து கால் தம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி அதில் ஏலப்பொடி,வாட்டிய தேங்காயை சேர்த்து கிளரினால் பூரணம் ரெடி.
  4. பிசைந்த மாவில் எலுமிச்சை அளவு மாவு எடுத்து கையில் எண்ணெய் தடவிகொண்டு கிண்ணம் போல் செய்து உள்ளே பூரணம் வைத்து செய்து கொள்ளவும்.
  5. செய்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்