வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் மசாலா

Photo of Avaraikkai masal by hajirasheed haroon at BetterButter
135
0
0.0(0)
0

அவரைக்காய் மசாலா

Sep-07-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் மசாலா செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவரைக்காய் 20
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி ஒன்று
  5. பூண்டு 4 பல்
  6. கடுகு உளுந்து சீரகம் தாளிப்பதற்கு
  7. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. 3 ஸ்பூன் கடலை எண்ணெய்
  12. தண்ணீர் ஒரு டம்ளர்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியவுடன் அதில் அவரைக்காய் உப்பு வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்க்கவும்
  3. பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அவரைக்காயை நன்கு வேக விடவும்
  4. அதில் துருவிய தேங்காயை சேர்த்து சுருளக் கிளறி விடவும்
  5. சுவையான அவரைக்காய் மசாலா தயார் இதை சாம்பார் சாதம் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்