வீடு / சமையல் குறிப்பு / தேங்காயில் தாளித்த மரவள்ளி கிழங்கு

Photo of Taipoca sauted in coconut by Sumaiya Arafath at BetterButter
89
1
0.0(0)
0

தேங்காயில் தாளித்த மரவள்ளி கிழங்கு

Sep-07-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காயில் தாளித்த மரவள்ளி கிழங்கு செய்முறை பற்றி

சிறந்த மாலை நேர உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ
  2. துருவிய தேங்காய் 4 மே.க
  3. கடுகு- 1/2 தே.க
  4. கரிவேப்பிலை 1 கொத்து
  5. வத்தல் மிளகாய்-2
  6. தேங்காய் எண்ணை தாளிக்க

வழிமுறைகள்

  1. மரவள்ளிகிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கவும்
  2. நன்றாக சுத்தம் செய்த பின் குக்கரில் தண்ணீர் உப்பு சேர்த்து 3 விசில் வேகவைக்கவும்
  3. அதை வடிகட்டவும்
  4. வாணலில் எண்ணை சூடானதும் கடுகு,வத்தல், கரிவேப்பிலை தாளிக்கவும்
  5. பிறகு கிழங்கை போட்டு துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸ் செய்யவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்