Home / Recipes / Tapioca Sweet

Photo of Tapioca Sweet by Al Abdul at BetterButter
315
4
0.0(0)
0

Tapioca Sweet

Feb-25-2018
Al Abdul
45 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tapioca Sweet RECIPE

மலேசிய இனிப்பு வகைகள் ஒன்று.

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Pan Asian
  • Baking
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 4

  1. மரவள்ளி கிழங்கை 1 கி
  2. சக்கரை / வெல்லம் 180gm
  3. தேங்காய் பால் 350 gm
  4. முட்டை 2
  5. வெண்ணெய் 20gm

Instructions

  1. துருவிய மரவள்ளி கிழங்கும் சக்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. தேங்காய் பால் ஊற்றி கலக்கவும்.
  3. பிறகு முட்டை சேர்க்கவும்.
  4. எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
  5. கடைசியில் வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. அந்த மாவையை பேகிங் பத்திரத்தில் போடவும்
  7. அவனில் பிரி யிட் செய்யும்.
  8. 160*c 1 n 1 1/2 நேரம் வரை பேக் செய்யவும்.
  9. பிரவுன் கலர் வரும் வரை வேக வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE