வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பருப்பு வடை

Photo of Raw banana vadai by Rosy Jesu at BetterButter
165
0
0.0(0)
0

வாழைக்காய் பருப்பு வடை

Sep-08-2018
Rosy Jesu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பருப்பு வடை செய்முறை பற்றி

வாழைக்காய் பருப்பு வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • இந்திய
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. வாழைக்காய் 1
  2. கடலை பருப்பு 1 கப்
  3. சின்ன வெங்காயம் 10
  4. பச்சை மிளகாய் 1
  5. சோம்பு 1tsp
  6. உப்பு 1 tbsp

வழிமுறைகள்

  1. முதலில் வாழைக்காயை தோல்நீக்காமல் 10 நிமிடம் தண்ணீர் விட்டு வேகவிடவும்
  2. கடலைபருப்பு 15 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஊறிய பின் மிக்ஸியில் கொரகொர என அறைக்கவும் அதனுடன் நறுக்கியவெங்காயம் நறுக்கிய பச்சைமிளகாய் சோம்புத்தூள் உப்பு மற்றும் வாழைக்காய் தோள்நீக்கி மசித்து ஒன்றாக கலக்கவும்.
  4. கடாயில் எண்ணெய்விட்டு சிறு வடைகளாக பொறித்துஎடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்