வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் லட்டு

Photo of Coconut laddu by Swarna Vijayakumaar at BetterButter
407
0
0.0(0)
0

தேங்காய் லட்டு

Sep-08-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் லட்டு செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் - 1 கப்
  2. துருவிய வெல்லம் - 1/2 கப்
  3. ஏலக்காய் பொடி - சிட்டிகை
  4. சுக்குப்பொடி - சிட்டிகை
  5. நெய் - 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவலை நெய் விட்டு கருகிவிடாமல் வாட்டிக்கொள்ளவும்.
  2. வெல்லத்தில் 1/4 தம்ளர் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். நீரில் விட்டால் ஜெல்லி போல உருட்டும் பதம் இருக்கவேண்டும்.
  3. வாட்டிய தேங்காய், ஏலக்காய் பொடி,சுக்குப்பொடி சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கி ஆறியதும் உருண்டை பிடிக்கவும். சுவையான தேங்காய் லட்டு ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்