வீடு / சமையல் குறிப்பு / பூ வடிவ வாழைக்காய் சீஸ் மப்பின்

Photo of Flower shaped raw banana cheese muffin by Sumaiya Arafath at BetterButter
235
1
0.0(0)
0

பூ வடிவ வாழைக்காய் சீஸ் மப்பின்

Sep-08-2018
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூ வடிவ வாழைக்காய் சீஸ் மப்பின் செய்முறை பற்றி

புதிய டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் 2
  2. மைதா 1/2கப்
  3. ஈஸ்ட் 1/4தே.க
  4. சர்க்கரை 1/4 தே.க
  5. பேக்கிங் தூள் 1/4 தே.க
  6. வெதுவெதுப்பான நீர்
  7. உப்பு
  8. பிரட் 2 துண்டு
  9. ரோஸ்மேரி 1/2 தே.க
  10. வெண்ணை
  11. எண்ணை
  12. ந.மிளகு 1/2 தே.க
  13. மொசரல்லா சீஸ்

வழிமுறைகள்

  1. முதலில் மைதா மாவை ஈஸ்ட் ,சர்க்கரை பேக்கிங் தூள் உப்பு சிறிது எண்ணை விட்டு வெதுவெதுப்பான நீரில் பிசைந்து வைக்கவும்.2 மணிநேரம் வைக்கவும்.
  2. வாழைக்காயை தோலு சீவி கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்
  3. அதை நீள் வடிவில் சீவி வைக்கவும்
  4. ஒரு தட்டில் பட்டர்,உப்பு ,ந.மிளகாய் மிக்ஸ் செய்து மாற்றி வைக்கவும்
  5. மைதா மாவு 2 மணிநேரம் கழித்து எடுத்து அதை சின்ன வட்டமாக பரத்தி வைக்கவும்.
  6. மப்பின் ட்ரேயில் வெண்ணை தடவி அதில் மைதா மாவு வட்டத்தை வைக்கவும்
  7. அதன் மேல் நீள் வடிவில் சீவிய வாழைக்காயை பூ வடிவில் வைக்கவும்
  8. அதன் மேல் பட்டர்,உப்பு,ந.மிளகாய் கலவையை பிரஷ் செய்யவும்
  9. இதை சூடேற்றிய ஓவணில் 170 டிக்ரி செல்சியஸில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்
  10. பிறகு அதன் மேல் சீஸ் தூவி,வட்டமாக வெட்டிய பிரட்டை சிறிது வெண்ணை தடவி அதன் மேல் வைககவும்.மொசரல்லா தூவவும்.
  11. இதன் மேல் சீஸ் போட்டு ஒலிவங்காய் வைக்கவும்
  12. ரோஸ்மேரி தூவவும்
  13. சூடேற்றிய ஒவணில் 170 டிக்ரி வெப்பத்தில் 5 நிமிடம் அல்லது சீஸ் மெல்ட் ஆகும் வரை சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்