தேங்காய் பன் | Coconut bun in Tamil

எழுதியவர் Sumaiya shafi  |  9th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Coconut bun recipe in Tamil,தேங்காய் பன், Sumaiya shafi
தேங்காய் பன்Sumaiya shafi
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

1

0

தேங்காய் பன் recipe

தேங்காய் பன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Coconut bun in Tamil )

  • தேங்காய் 1/2 மூடி துருவியது
  • மைதா 2 கப்
  • ஈஸ்ட் 1டீஸ்பூன்
  • உப்பு 1/4 டீஸ்பூன்
  • வெண்ணெய் 3 டீஸ்பூன்
  • பால் 100 மில்லி
  • சர்க்கரை 3 டீஸ்பூன்+10 டீஸ்பூன்
  • எண்ணெய் சிறிதளவு
  • Tutty fruity 50 கிராம்
  • முந்திரி 30 கிராம்
  • பாதாம் 30கிராம்
  • முட்டை 1

தேங்காய் பன் செய்வது எப்படி | How to make Coconut bun in Tamil

  1. முதலில் மிதமான சூட்டில் உள்ள பால்லை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலக்கவும்.அதை 5 -7நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  2. பின் வேறு ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு,வெண்ணெய் சேர்த்து பால் கலவையை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. அதை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. இந்த நேரத்தில் ஒரு பௌலில் தேங்காய் ,சர்க்கரை, முந்திரி,பாதாம் மற்றும் tutty fruity சேர்த்து கிளறி கொள்ளவும்.
  5. 2மணி நேரம் கழித்து மைதா மாவை 4 உருண்டையாக பிரித்து கொள்ளவும்.
  6. ஒரு உருண்ட யை தட்டி அதில் தேங்காய் அடைக்கத்தை வைத்து வேறு ஒரு உருண்டை தட்டி அதன் மேல் முடவும்.
  7. ஒரு முட்டையை அடித்து அதன் மேல் தடவி விடவும்.
  8. ப்ரீ ஹீட் செய்த oven லில் 30-40நிமிடம் வரம் 250degree யில் வைக்கவும்.
  9. சுவையான தேங்காய் பன் தயார்

Reviews for Coconut bun in tamil (0)