Home / Recipes / Spicy Bun Rolls

Photo of Spicy Bun Rolls by fathoom hameed at BetterButter
529
3
0.0(0)
0

Spicy Bun Rolls

Dec-08-2017
fathoom hameed
85 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Snacks

Ingredients Serving: 6

  1. தண்ணீர் 125 மில்லிலிடர்
  2. ஈஸ்ட் 5 கிராம்
  3. உப்பு 5 கிராம்
  4. சீனி 15 கிராம்
  5. மைதா 225 கிராம்
  6. சீரகம் 1 தேக்கரண்டி (கொரகொரப்பாக பொடித்தது)
  7. காய்ந்த மிளகாய் 1 தேக்கரண்டி (கொரகொரப்பாக பொடித்தது)
  8. பச்சை மிளகாய் 2 (நறுக்கியது)
  9. மல்லி இலை 2 தேக்கரண்டி
  10. வெண்நெய் 15 கிராம்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சீனி, ஈஸ்ட் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் மைதாவுடன், உப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்றாக விரவி தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  3. பின் இந்த கலவையுடன் வெண்நெய் சேர்த்து 5 நிமிடம் பிசைந்து 30 நிமிடம் மூடி வைக்கவும்.
  4. இப்போது இந்த மாவு இரு மடங்காக உப்பி இருக்கும். இதை சம உருண்டைகளாக பிரித்து உருட்டி பேக் செய்யும் தட்டில் வைத்து 30 நிமிடம் மூடி வைக்கவும்.
  5. இப்போது இதன் மேல் தண்ணீர் தடவி 200 டிகிரி செல்சியஸில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
  6. பேக் செய்து முடிந்ததும் பன்னின் மேல் வெண்நெய் தடவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE