வீடு / சமையல் குறிப்பு / துரிதமான எளிமையான துரப்பம் கேக்குகள்

Photo of Quick and Easy Dorappam Cakes by Nasima Singh at BetterButter
3875
34
5.0(0)
0

துரிதமான எளிமையான துரப்பம் கேக்குகள்

Jun-22-2016
Nasima Singh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • டிபன் ரெசிப்பிஸ்
 • ஜப்பானிய
 • ஸ்டீமிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. 4 முட்டைகள்
 2. 140 கிராம் (2/3 கப்) சர்க்கரை பவுடர்
 3. 160 கிராம் (1 கப்) மைதா (அளவுக் கப்)
 4. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 5. 2 தேக்கரண்டி தண்ணீர்
 6. கொஞ்சம் எண்ணெய் அல்லது வெண்ணெய் (பாத்திரத்திற்குத் தடவுவதற்கு)
 7. உங்கள் விருப்பப்படி மேலே வைப்பதற்கும் பூரணம் வைப்பதற்கும். நான் ஃபிரி்ட் கிசான் ஜாம் பயன்படுத்தினேன்.

வழிமுறைகள்

 1. ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டைகள், சர்க்கரைப் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக அடித்து நன்றாக பஞ்சுபோல் கலந்துகொள்ளவும்.
 2. முட்டைக் கலவையி்ல் மாவைச் சலித்து, பேக்கிங் பவுடரைச் சேர்த்து கலவை மென்மையாகும்வரை கலந்துகொள்ளவும்.
 3. இரண்டு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 4. ஒரு நான் ஸ்டிக் ஆப்பச் சட்டியை மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்க.
 5. 2-3 துளி எண்ணெய் விட்டு ஒரு டிஷ்யூவால் எல்லாவற்றையும் பரப்பிக்கொள்ளவும்.
 6. வேறொரு டிஷ்யூவால் முற்றிலும் துடைக்கவும். பாத்திரத்தில் எண்ணெயில்லாத இடம் டோரயாகி பேன் கேக்குகளின் சமமானப் பழுப்பு பகுதிகளின் தன்மையை உறுதி செய்கிறது.
 7. ஒரு கரண்டி அல்லது ஸ்கூப்பரை எடுத்து ஆப்பச் சட்டியில் மாவை ஊற்றி 3/4க்கு சாய்க்கவும்.
 8. மூடி மிகக் குறைவானத் தீயில் சமைக்கவும்.
 9. மர ஸ்க்யூவரைப் யன்படுத்தி, ஒரு முள்கரண்டி அலலது கத்தியைப் பயன்படுத்தி, மிக மெதுவான அடுத்தப் பக்கத்திற்குத் திருப்பவும் (நான் மர ஸ்க்யூவரை பக்கங்களில் சற்றே நுழைத்து, முள் கரண்டியை இன்னொரு கையில் பிடித்து மெதுவாகத் திருப்பினேன்)
 10. அடுத்த பக்கத்தையும் 30 நொடிகள் அல்லது அது நன்றாக வேகும்வரை வேகவைக்கவும்
 11. மிக விரைவாக பழுப்பாகும். அதனால் பாத்திரத்தை ஒரு நொடிகூட சும்மா விடவேண்டாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்