Photo of Panik by poorani Kasiraj at BetterButter
274
1
0.0(0)
0

பாணிக்

Sep-10-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாணிக் செய்முறை பற்றி

குஜராத்தி ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • குஜராத்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 1 கப்
  2. உப்பு
  3. காயம் 1 சிட்டிகை
  4. மஞ்சள் தூள்
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
  7. ஆப்ப சோடா 1 சிட்டிகை
  8. கொத்தமல்லி பச்சை மிளகாய் அரைத்த விழுது 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு உப்பு மஞ்சள்தூள் மிளகுத்தூள் கொத்தமல்லி பச்சைமிளகாய் அரைத்த விழுது சீரகம் எஞ்சி பூண்டு விழுது ஆப்ப சோடா சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  2. வாழை இலை வெட்டி கொள்ளவும்
  3. அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன் எண்ணெய் தேய்த்து இலை போடவும் மாவை மெல்லிதாக ஊற்றவும்...
  4. அதன் மேல் மற்றோரு இலை வைத்து முடி கொள்ளவும்
  5. திருப்பி போட்டு வேகவிடவும்
  6. பானிக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்