வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கோலா உருண்டை

Photo of Mutton kola urundai by Swarna Vijayakumaar at BetterButter
507
1
0.0(0)
0

மட்டன் கோலா உருண்டை

Sep-10-2018
Swarna Vijayakumaar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கோலா உருண்டை செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கறி கொத்தியது - 1/4 கிலோ
  2. தேங்காய் - 1
  3. சின்ன வெங்காயம் - 15
  4. பூண்டு - 10
  5. பொட்டுக்கடலை - 1/2 கப்
  6. மஞ்சள்தூள் - சிறிதளவு
  7. மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
  8. மல்லிதூள்- 1/4 ஸ்பூன்
  9. சோம்பு - 1 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை -1 கொத்து
  11. இஞ்சி - சிறுதுண்டு
  12. உப்பு - 1/4 ஸ்பூன்
  13. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பொட்டுக்கடலையை மிக்சியில் பொடித்து வைக்கவும்.
  2. கொத்துக்கறியை நன்கு அலசிவிட்டு பொட்டு கடலை தவிர்த்து கொடுத்திருக்கும் அனைத்து பொருளையும் கறியுடன் சேர்த்து மிக்சியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
  3. அரைத்த கறி கலவையில் பொடித்த பொட்டுக்கடலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  6. சுவையான கோலா உருண்டை ரெடி.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்