Photo of Kesari by sudha rani at BetterButter
215
0
0.0(0)
0

கேசரி

Sep-10-2018
sudha rani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேசரி செய்முறை பற்றி

இன்று என்னுடைய அம்மாவின் 48 வது பிறந்தநாள் முன்னிட்டு நான் செய்த சிறிய அளவிலான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 3 1/2 கப்
  4. முந்திரி சிறிது
  5. நெய் 1/2 கப்
  6. ஆரஞ்சு புட் கலர் சிறிது
  7. ஏலத்தூள் சிறிது
  8. ரோஸ் எசென்ஸ் 2 டிராப்ஸ்

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி வறுத்து எடுக்கவும்
  2. மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து மெல்லிய தீயில் வறுக்கவும்
  3. இதற்கிடையில் தனியாக தண்ணீர் உடன் ஏலத்தூள் மற்றும் கலர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. ரவையை நன்கு வறுத்த பின் கொதிக்கும் நீரை ஊற்றி நன்கு வேகவிடவும்
  5. நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் இளகி பின் கெட்டியாக ஆரம்பிக்கும் போது
  6. மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடானதும் எடுத்து ஊற்றி நன்கு கிளறவும்
  7. நன்கு தளதளவென்று கிளறி முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்
  8. இறங்கிய பின்னர் ரோஸ் எசென்ஸ் விட்டு கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்